Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

யாரும் எதிர் பார்க்காத விலையில் .பஜாஜ் இருசக்கர வாகனம் ..!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய மாடல்களை இந்திய சந்தையில் அறிமுக படுத்தியது . பஜாஜ் மோட்டார் நிறுவனத்தின் CD100 மற்றும் பிளாட்டினா BS 6 போன்ற மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது .இவற்றின்  ஷோரூம் விலை  ரூ. 40,794 மற்றும் ரூ. 47,264  என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டு BS 6 மாடல்களிலும் எலெக்டிரானிக் ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மற்றும் புதிய பிரத்யேக ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம் மோட்டார்சைக்கிள் என்ஜினை சீராக இயக்கி, எரிபொருள் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்’ சென்னையில் அறிமுகம்!

ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் (Altroz) என்னும் புதிய கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

T.C.L  நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV அறிமுகம்……!!

T.C.L  நிறுவனத்தின் முதல் 4K A.I ஆண்ட்ராய்டு 9 TV இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. T.C.L  நிறுவனம் இந்தியாவின் முதல் 4K  A.I ஆண்ட்ராய்டு 9 டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய 55-இன்ச் P8E டி.வி.யில் ஹேன்ட்ஸ்-ஃப்ரீ வாய்ஸ் சர்ச் தொழில்நுட்பத்துடன் கூடிய  பெசல் லெஸ் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடைய விற்பனை அமேசான் இணையத்தில் ஏற்கனவே தொடர்ந்து நடைபெற்று வருகிறது. T .C .L . P8E 55 இன்ச் டி.வி_யை குறிப்பிட்ட எல்லையில் இருந்து வாய்ஸ் கமெண்ட் மூலம் […]

Categories

Tech |