கொரோனா காலத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நடிகை ராய் லட்சுமி பகிர்ந்துள்ளார். பிரபல திரைப்பட நடிகையான ராய்லட்சுமி உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறியுள்ளார். ஏனென்றால் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப்பின் குணமடைந்து விட்டார். இதுக்குறித்து அவர் பேட்டி அளித்துள்ளார். அதில் சமுதாயத்தில் யார் எதை செய்யவேண்டும், யார் எதை செய்யக்கூடாது என்பதை கொரோனா காலம் உணர்த்தியுள்ளது. அதோடுபொது மக்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை அதிகரித்து உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் […]
