Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.. எதிர்காலம் பற்றிய முடிவு எடுப்பீர்க்..!!

கன்னி ராசி அன்பர்களே, இன்று இடமாற்ற சிந்தனை மேலோங்கும் நாளாகவே இருக்கும். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். இன்று  அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். எதையும் துணிச்சலுடன் எதிர் கொள்வீர்கள். தடைப்பட்டுவந்த காரியங்கள் தடை நீங்கும். சாமர்த்தியமான பேச்சு ஆதாயம் உண்டாகும். இன்றைய நாள் ஓரளவு சிறப்பான நாளாகவே தான் இருக்கும். மாணவர்கள் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு.. சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும்…புதிய எண்ணங்கள் ஏற்படும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாகத்தான் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுக்கும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று  கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும். புதிய எண்ணங்கள் ஏற்படும், புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். வீண் வாக்குவாதங்களை  மட்டும் தயவு செய்து இன்று தவிர்த்துவிடுங்கள். எதிர்ப்புகள் இருக்காது, செல்வம் சேரும், மனம் நிம்மதியாக இருக்கும். காதலர்களுக்கு காதல் கைகூடும் நாளாகத்தான் இன்று […]

Categories

Tech |