Categories
அரசியல் தேசிய செய்திகள்

பா.ஜ.க. வேட்பாளர் சென்ற கார் விபத்து…. பலத்த காயத்துடன் தீவிர சிகிச்சை….!!

தேர்தல் பிரசாரத்திற்காக பா.ஜ.க. வேட்பாளர் சாந்தனு தாகூர் சென்ற கார் விபத்துக்குள்ளாகி காயம் அடைந்துள்ளார். மேற்கு வங்காளத்தில் போங்கான் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சாந்தனு தாகூர் என்பவர் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. இதனால் சாந்தனு தாகூர் நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக கல்வானி என்ற பகுதிக்கு காரில் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த போலீஸ் வேன் ஒன்று நிலைதடுமாறி சாந்தனு தாகூர் கார் மீது மோதியத்தில், சாந்தனு தாகூர் உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக […]

Categories

Tech |