Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்த சந்திப்பை மறக்கவே முடியாது… 105 வயதிலும் மகத்தான சேவை… பிரதமர் மோடியின் இன்ஸ்டாகிராம் பதிவு…!!

பிரதமர் மோடி பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது பாப்பம்மாளை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி கோவை கொடிசியா அரங்கில் திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். அப்போது பிரதமர் மோடியை பார்ப்பதற்காக மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பத்மஸ்ரீ விருது பெற்ற 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் கொடிசியாவிற்கு வந்துள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி அவரது கைகளைப் பிடித்து வணங்கியபின், பாப்பம்மாள் பிரதமர் மோடியை வணங்கி நீண்டநாள் வாழவேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை […]

Categories

Tech |