Categories
உலக செய்திகள் சற்றுமுன் டெக்னாலஜி

பேஸ்புக்… மெசஞ்சர்…. இன்ஸ்டா… வாட்ஸ் அப்…. மொத்தமா முடங்கி…. உலகம் முழுவதும் பரபரப்பு …!!

உலகம் முழுவதும் 200கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் நிலையில் வாட்ஸ் அப் செயலி முடங்கியுள்ளதால் பயனர்கள் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர், உலகின் பல நாடுகளிலும் பேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டா, வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளும் முடங்கியுள்ளது. தகவல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சமூக வலைதள பயனர்கள் #whatsappdown  என்ற ஹேஷ்டாக் மூலம் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

இன்ஸ்டாவுக்கு ரீல்ஸ்….. FACEBOOKற்கு….? விரைவில் அறிவிப்பு….!!

டிக் டாக் சந்தையை பிடிப்பதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய வசதி ஒன்றை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.  இந்தியாவில் டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததை தொடர்ந்து, அந்த செயலியின்  இடத்தை பிடிப்பதற்காக, பல நிறுவனங்கள் டிக்டாக் போலவே வீடியோ வெளியிடும் வசதியை மேற்கொண்டு மக்களை கவர முயற்சித்து வருகின்றனர். சமீபத்தில் இன்ஸ்டாகிராம் கூட உலக அளவில் ரீல்ஸ் என்ற வசதியை செயற்படுத்திக் டிக்டாக் போலவே குறு வீடியோ சேவையை பயன்பாட்டாளர்கள் பயன்படுத்த வழங்கி வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் […]

Categories
டெக்னாலஜி

அசத்தும் இன்ஸ்டா….! ”பயனர்களுக்கு உணவு வசதி” மாஸான அறிமுகம் ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இன்ஸ்டாகிராம் மூலம் பயனர்களுக்கு உணவு ஆர்டர் செய்யும் வசதி அறிமுகமாகியுள்ளது  கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் கொரோனாவை கட்டுப்படுத்துவது ஒன்றே தீர்வாகியுள்ள நிலையில் உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி இருக்கின்றனர். பொதுமக்களில் அன்றாட தேவைகளை நிவர்த்தி செய்வதில் கூட சிக்கல் எழுந்துள்ளதால், இன்ஸ்டாகிராம் தங்களின் பயனாளர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் பிரத்தியேக வசதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலும், கனடாவிலும் இந்த […]

Categories

Tech |