இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் கண்டிப்பாக நாங்கள் வெல்வோம் என்று ஜிம்பாப்வே வீரர் கையா உறுதியாக கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளுமே அந்நாட்டிலுள்ள ஹராரே நகரில் தான் நடைபெற உள்ளது.. முதன்மை வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையை […]
