தேனியில் தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதையடுத்து தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அணைக்க முயற்சித்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டியில் கருணாகரன் என்ற தனியார் எண்ணெய் ஆயில் நிறுவனம் இயங்கி வருகின்றது . இரவு வேலைக்காக 10_ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று பணியில் இருந்து வந்தனர். அப்போது தீடிரென ஏற்பட்ட மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகரித்ததால் தீயின் வேகம் மளமளவென பரவியது . இந்த தீ விபத்தில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. தகவல் […]
