Categories
தேசிய செய்திகள்

ரூ1 க்கு…… 1GB டேட்டா…. ஜியோக்கு எதிராக களமிறங்கிய புதிய நிறுவனம்….!!

ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா நிறுவனம் புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக வைஃபை டப்பா என்ற நிறுவனம் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் ஒரு ரூபாய்க்கு அளிக்கப் போவதாக தகவல் தெரிவித்துள்ளது. இந்த சேவையை பெங்களூருவில் மட்டுமே தற்போதைக்கு அமல்படுத்தியுள்ளது இந்த நிறுவனம், விரைவில் இந்தியா முழுவதும் சேவையை அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இச்சேவை ஒருவேளை அறிமுகப்படுத்தப்பட்டால் ஜியோவிற்கு மாற்றாக இன்டர்நெட் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த சேவை […]

Categories
இந்திய சினிமா கிரிக்கெட் சினிமா

தமிழில் கெட்ட வார்த்தை மட்டும் தான் சொல்லிக்குடுத்தாங்க….. முன்னாள் கேப்டன் கபில்தேவ் பேட்டி…!!

83 என்ற திரைப்படத்திற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடத்திய கலந்துரையாடலை  இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.  83 திரைப்பட முன்னோட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய  கபிலதேவ், நான் தென்னிந்தியாவில் பிறக்கவில்லை இருப்பினும் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டுமல்ல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவருக்கும் சேப்பாக்கம் பிடிக்கும் என்று தெரிவித்தார். இதையடுத்து  நடிகர் ரன்வீர் சிங் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் உங்களுக்கு தமிழ் கற்று […]

Categories

Tech |