ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ வீரரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் ஒரு பெண் கலெக்டரின் கார் முன்பாக வந்து நின்று தனது கையில் வைத்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். அதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே சென்று அப்பெண்ணை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். பின்னர் அவரிடம் போலீசார் நடத்திய […]
