கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பெங்களூரு இன்போசிஸ் நிறுவனம் காலி செய்துள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் வைரஸ் இந்தியாவிலும் பீதியை கிளப்பி வருகிறது. உலகளவில் 1.25 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் , 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களுக்கு விடுப்பு அளித்துள்ளன. அந்த வகையில் […]
