Categories
பல்சுவை

நீலத் திமிங்கலத்தின் ரகசியங்கள்…. இதோ உங்கள் பார்வைக்கு….!!

நீலத்திமிங்கலம் (blue whale) தான் உலகிலேயே மிகப்பெரிய உயிரினமாகவும் சாதுவான பாலூட்டியாகவும் இருக்கிறது. இது மனிதர்களை சாப்பிடாது. இதற்கு பிடித்த உணவு கீரீல் என்ற சிறிய வகை மீன் இனம் தான். மேலும் பெண் திமிங்கலம் 2 அல்லது 4 வருடத்திற்கு ஒரு முறை ஒரு குட்டி மட்டும் போடும். அந்த குட்டி 2 டன் எடை வரைக்கும் இருக்கும். நீலத் திமிங்கலத்தின் உடலில் கொழுப்பு சக்தி அதிகமாக இருப்பதினால் அதனுடைய பால் ரொம்ப கெட்டியாக டூத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சூரியுடன் இணையும் பிரபல நடிகர்… அந்த கதாபாத்திரத்தில் கில்லாடி தான்… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

வெற்றிமாறன் இயக்கும் படத்திலும் சூரிக்கு அப்பாவாக விஜய்சேதுபதி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த திரைபடத்தை ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நடிகையாக பவானி ஸ்ரீ நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் சூரிக்கு அப்பாவாக இப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த […]

Categories
உலக செய்திகள்

சீனா மூடி மறைத்த கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை….. வெளியான தகவலால் உலகநாடுகள் அதிர்ச்சி….!!

சீனாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை வெளியாகியுள்ளது.  கடந்த வருடம் டிசம்பர் மாதம் சீனாவில் இருக்கும் வூகான் நகரில்தான் கொரோனா தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்டது. வூகான் நகரில் தொற்று வேகமாக பரவியதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கை முடக்கப்பட்டது. கொரோனா தொற்றினால் ஏராளமானோர் அந்நகரில் பலியானார்கள். எனினும் சீனா அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. ஆனாலும் சீனாவில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 84,029 என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை 4673 என்றும் அதிகாரப்பூர்வ […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் ஓபன் ஏன்….? “மதுபிரியர்களுக்காக தான்” பட்டென்று உண்மையை உடைத்த அமைச்சர்….!!

மது பிரியர்களுக்காகதான் டாஸ்மாக்  கடை ஓபன் செய்யப்படுவதாக அமைச்சர்  செல்லூர் ராஜு கருத்து  தெரிவித்துள்ளார்.  கொரோனா பாதிப்பை  தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த  நிலையில், மே 17 வரை மீண்டும் ஊரடங்கானது  மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளின்  அடிப்படையில், தனிக் கடைகள் குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்கலாம்  என அரசு கூறியிருந்தது. அந்த வகையில், டாஸ்மாக் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்ப ராசிக்கு…தொலைபேசி தகவல் நன்மையை கொடுக்கும்..தொலை தூர பயணம் செல்விர்கள்..!!

கும்பம் ராசி அன்பர்களே, இன்று யோகமான நாளாகத்தான் இருக்கும். யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். தொலைபேசி வழித் தகவல் தொலைதூர பயணத்திற்கு உறுதுணை புரியும். மாலைநேரம் எதிர்பாராத தனலாபம் வந்து சேரும். இன்று எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். அவ்வப்போது மனதில் திடீர் குழப்பம் ஏற்படும். தாயின் உடல் நிலையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

கூகுளில் நீங்கள் தேடிய தகவல்கள் பற்றிய விபரங்களை அழிப்பது எப்படி?

கூகுள் தேடலில் நமக்கு விருப்பமான தகவலைத் தருவதற்கு பல வழிமுறைகளைப் பின்பற்றுகிறது. அதில் முக்கியமானது உங்கள் முந்தையத் தேடல்களில் கிடைத்த விபரங்களை சேமித்து வைத்து அதன் அடிப்படையிலும் தேடுகிறது என்பதுதான். இதுபோல இணையம் சார்ந்த நம்முடைய பல்வேறு செயல்பாடுகளும் கூகுள் கணக்கில் சேமிக்கப்படுகின்றன. குறிப்பாக இருப்பிட வரலாற்றை (location history) கூறலாம். இந்தத் தேடல் விபரங்களை நாள் வாரியாக பட்டியலிட்டு கூகுள் பாதுகாக்கிறது. சேமிக்கப்பட்ட இந்த விபரங்களைப் பார்க்க வேண்டுமென்றால் கூகுள் அக்கவுண்ட்ஸ் பகுதியில் நுழைந்து Data […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்… எதிர்பாத்த தகவல் வந்து சேரும்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று  ஆதாயம் சீராக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தகவல் ஒன்று வந்து சேரும். அன்னிய தேசத் தொடர்பு அனுகூலத்தை கொடுக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கிச் சேர்க்க முன்வருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளை  அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் கொஞ்சம் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாகவே நடக்கும். எதிர்பாராத  அனுபவங்களை இன்று பெறுவீர்கள். பயணம் மூலம் இன்று புதிய […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

26,00,00,000 பேரின் தகவல் திருட்டு… பயனாளர்களே உஷார்… எச்சரிக்கும் ஃபேஸ்புக்..!!

பேஸ்புக் நிறுவனம் 26கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோடிக்கணக்கான மக்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது நேரத்தை அதிக அளவில் செலவிடுகின்றனர். இதில் முக்கியமாக ஓன்று பேஸ்புக்.  உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சான்றாக கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி உலக அளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. இதில் பயனர்கள் வீடியோ, புகைப்படம், சாட்டிங்செய்வது என பன்முகத் -தன்மையுடன் முழுமையான ஈடுபாட்டுடன் […]

Categories

Tech |