உலகில் மனம் பேசும் மொழி காதல்… அனைவரிடமும் மௌன கதைகளாய் சுற்றி திரியும். மனதில் அன்பு இருந்தாலே போதும், எதுவும் சாத்தியமே..! கடினமான இதயம் கூட கரையும், அன்பை மழையாய் பொழியும் போது.. நீ ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது..! ஆனால் உன்னை ஒருவர் உரிமையோடு நேசிப்பது,மிகவும் ஆழமானது.. சிறகுகள் இல்லை என்னிடம் உன்னை தேடிவர ஆனால் இதயம் இருக்கிறது..என்றும் உன்னை நினைத்திட உயிரானவளே! உன்னை சந்தித்ததிலிருந்து தனிமையை இழந்தேன், இனிமையாய் வாழ்ந்தேன் என் இதயத்தில் […]
