இந்த புதிய அணி பயமில்லாமல் ஆடி வருவதை நான் பார்த்து வருகிறேன் என்று கேப்டன் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்து வந்த டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்திய அணி நடந்து முடிந்த 4 டி20 போட்டியில் 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த நிலையில் நேற்று 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சீனியர் […]
