இந்திய அணி வீரர்களும், நியூசிலாந்து அணி வீரர்களும் ஜாலியாக கால்பந்து விளையாடி மகிழ்ந்தனர். இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று விளையாடுகிறது. இந்ததொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகிய வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த டி20 தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குகிறார். அதேபோல தலைமை […]
