Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவால் ஒருநாள் தொடர் ரத்து… இன்று சொந்த நாட்டிற்கு திரும்பும் தென் ஆப்பிரிக்க அணி!

ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடர் ரத்து செய்யப்பட்டதால் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகிறது.  தென் ஆப்பிரிக்க அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தது. இரு அணிகளும் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவதாக இருந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : மிரட்டும் கொரோனா… #INDvSA 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி ரத்து..!

கொரோனாவின் எதிரொலியின் காரணமாக இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு ஒருநாள் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டு ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கொரோனாவின் எதிரொலி : #INDvSA 2வது மற்றும் 3வது ஒருநாள் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும்!

கொரோனாவின் எதிரொலியின் காரணமாக 2வது மற்றும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் நேற்று இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் நடைபெறுவதாக இருந்த இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழை பெய்ததன் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வருகின்ற 15 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : #INDvSA ஒருநாள் போட்டி மழையால் ரத்து… ரசிகர்கள் ஏமாற்றம்.!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டிமழையினால்  ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1: 30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து போட்டி மாலை 6: 30 மணிக்கு நடைபெறும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSA : தொடர்மழை… டி 20 போட்டியாக மாறிய ஒருநாள் போட்டி..!!

இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக டி 20 போட்டியாக மாற்றப்பட்டது. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்நிலையில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி மதியம் 1: 30 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் மழை பெய்ததன் காரணமாக ஈரப்பதம் இருப்பதால் டாஸ் போடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தப்பு பண்ணிட்டிங்க ரோகித்… அப்பமே வந்திருந்தீங்கன்னா… புகழ்ந்து பேசிய அக்தர்.!!

ரோஹித் சர்மா தன்னைத் தானே பழிவாங்கிக் கொண்டதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மட்டுமல்ல, டெஸ்ட் போட்டிகளிலும் தான் தலை சிறந்த ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதை இந்திய வீரர் ரோஹித் சர்மா நிரூபித்திக் காட்டியுள்ளார். ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், அவர் 212 ரன்கள் அடித்து பல்வேறு சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக, ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த நான்காவது வீரர் என்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#BREAKING : ஒயிட்வாஷ் ”தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா ”…! இன்னிங்ஸ் வெற்றி….

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி ராஞ்சியில் நடைபெற்றுவரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 497 ரன்களை சேர்த்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்தார். இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்கு ஆல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

71 ஆண்டுகால சாதனை முறியடிப்பு… பிராட்மேனை தூக்கி வீசிய “ஹிட் மேன்”..!!

உள்நாட்டு டெஸ்ட் போட்டி சராசரியில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனை பின்னுக்குத் தள்ளி அவரது 71 ஆண்டுகால சாதனையை இந்தியாவின் ரோகித் சர்மா முறியடித்துள்ளார். இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரர் ரோஹித் சர்மா சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது இரட்டை சதமடித்து அசத்தினார். ரோஹித் 249 பந்துகளை எதிர்கொண்டு தனது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பல்வேறு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒரே சதம் …… இரண்டு சாதனை ….. ரோஹித் புதிய ரெக்கார்டு …..!!

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சாதனைகளை புரிந்துள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சியளித்தனர். ரபாடா பந்துவீச்சில் மயாங்க் அகர்வால் 10, புஜாரா 0 என அடுத்தடுத்து வெளியேறினர். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலியும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிரடி சதமடித்த ரோஹித் 117*…. அசத்திய ரஹானே 83*… வலுவான நிலையில் இந்திய அணி..!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோஹித் சர்மா சதமடித்து அசத்தியுள்ளார். இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 3-ஆவது மற்றும் கடைசி போட்டி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா நிதானமான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் – இந்தியா பேட்டிங்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. Virat […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

நான் போடல …. வேற ஆள அனுப்பலாம்னு இருக்கேன்… டூபிளஸ்ஸிஸ் ஐடியா …!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடுவதற்கு வேறு வீரரை அனுப்பவுள்ளதாக தென் ஆப்பிரிக்க கேப்டன் டூபிளஸ்ஸிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிவருகிறது. தொடரை ஏற்கனவே இந்திய அணி 2-0 என கைப்பற்றிய நிலையில், நாளை ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தென் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்பயாவது பாக்கலாம்ல….. ”ராஞ்சி டெஸ்ட் போட்டியில் தோனி” கொண்டாடும் ரசிகர்கள் …!!

 இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடக்கும் 3_ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தோனி நேரில் காணவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை தொடங்குகிறது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், நாளை இந்தப் போட்டி தொடங்குகிறது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இப்போட்டி நடைபெற்றாலும் அவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கோபத்தில் கையை உடைத்த வீரர்” டெஸ்ட் வாய்ப்பை இழந்தார் ….!!

கோபத்தில் கையை உடைத்துக்கொண்ட தென் ஆப்பிரிக்க தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம், கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முன்னதாக இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றுவருகிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் பவுலிங் என இரண்டு துறையிலும் அசத்திய இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvSA: சதமடித்து ஆட்டமிழந்த மயாங்க் அகர்வால் …..!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், சதம் அடித்து இந்திய அணியின் தொடக்க வீரர் மயாங்க் அகர்வால் ஆட்டமிழந்துள்ளார். புனேவில் இந்தியா – தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்றுவருகிறது. இதில், முதலில் பேட்டிங் செய்துவரும் இந்திய அணியில் ரோகித் சர்மா-மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ஆட்டநாயகன் விருதை வென்ற ரோகித் சர்மா இப்போட்டியில் 14 ரன்களுக்கு நடையைக் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDVSA: சொதப்பிய ஹிட்மேன்… கைகொடுத்த மயாங்க் அகர்வால்?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று புனேவில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்துவருகிறது. அதன்படி இந்திய அணியில் ரோகித் சர்மா, மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த டெஸ்ட் போட்டியில் பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி மாஸ் காட்டிய ரோகித் சர்மா இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“50 டெஸ்ட் போட்டியில் கேப்டன்”… கங்குலியின் சாதனையை முறியடித்த கோலி..!!

50 டெஸ்ட் போட்டிகளுக்கு தலைமை தாங்கிய இந்திய அணியின் 2ஆவது கேப்டன் என்ற சாதனையை படைத்தார் கோலி. தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்  விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியிடம் வீழ்ந்தது. இதனால் இந்திய அணி 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.   இந்நிலையில் இன்று இந்தியா தென் மற்றும் தென் ஆப்பிரிக்க […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

படுதோல்வி… இந்திய பந்து வீச்சை ..”புரட்டியெடுத்த” தென் ஆப்பிரிக்கா.!!

 இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில்  சௌத் ஆப்பிரிக்க அணி 16.5 ஓவரில் 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக  ஷிகர் தவான் 36 (25) ரன்கள் எடுத்தார். மேலும்  ரிஷப் பன்ட் 19, ஜடேஜா 19 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திணறிய இந்திய அணி…. தென்னாப்பிரிக்காவுக்கு எளிய இலக்கு.!!

 இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து  134 ரன்கள் குவித்துள்ளது இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3-ஆவது டி 20 போட்டி பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களமிறங்கினர். ரோகித் சர்மா 09 ரன்னில் ஹென்டிரிக்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.இதையடுத்து விராட் கோலியும், ஷிகர் தவானும் இணைந்தனர்.  சிறப்பான ஆடிய ஷிகர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவர்கள் அப்படி நினைத்திருக்கலாம்”…. டி 20 தொடரில் என்னை சேர்க்காதது பற்றி கவலையில்லை… குல்தீப் யாதவ் பேட்டி.!!

டி20 தொடர்களில் என்னை தேர்வு செய்வது பற்றி கவலை இல்லை என்று குலதீப் யாதவ் தெரிவித்துள்ளார்.    இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் (வயது 24) . இவர் 06 டெஸ்ட் போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளும், 53 ஒருநாள் போட்டிகளில் 96 விக்கெட்டுகளும் 18 டி20 போட்டிகளில் 35 விக்கெட்டுகள் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.  டி 20 மற்றும் ஒருநாள் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வரும் குல்திப் யாதவ், சமீபத்தில் நடந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இப்படி ஒரு கேட்ச்சா…. டேவிட் மில்லரை பார்த்து வாயை பிளந்த கோலி.!!

நேற்று நடந்த போட்டியின் போது தவான் அடித்த பந்தை சீறி பாய்ந்து பிடித்த மில்லரை வாயை பிளந்து பார்த்த வீடியோ வைரலாகி வருகிறது.      இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரி”… கிங் கோலி சாதனை..!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி  3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த வீரர்”… கோலியை பாராட்டிய பாக்., முன்னாள்கிரிக்கெட் வீரர்..!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்  52 (37) ரன்களும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விராட் கோலி அசத்தல் பேட்டிங்…. இந்திய அணி அசத்தல் வெற்றி..!!

இந்திய அணி 19 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச  மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது..   இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணிக்கு 150 ரன்கள் இலக்காக நிர்ணயித்த சௌத் ஆப்பிரிக்கா.!!

இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சௌத் ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது.   தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. இமாச்சலபிரதேச  மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  நடைபெற இருந்த முதல் டி20 போட்டி மழையால் ரத்தானது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி 20 போட்டி பஞ்சாப் ஸ்டேடியத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – தென் ஆப்பிரிக்கா முதல் போட்டி இரத்து- மழையால் ரசிகர்கள் ஏமாற்றம்….!!

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி  இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  இன்று இரவு 7 மணிக்கு நடைபெற இருந்தது. ஏற்கனவே மழை பெய்யும் என்று அறிவிப்பு கொடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இடைவிடாது கொட்டிய மழையால் ஆட்டத்தை தொடரவே முடியாத நிலை ஏற்பட்டத்தையடுத்து போட்டி கைவிடப்பட்டது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உள்ளூரோ , வெளியூரோ வெற்றி தான் இலக்கு – கேப்டன் கோலி கருத்து…!!

மற்ற அணியில் 9 மற்றும் 10_ஆவது வரிசையில் இறங்கும் வீரர்கள் பேட்டிங் செய்கின்றனர் என்று கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் விளையாட இருக்கின்றது. இரு அணிகளும் மோதும் முதல் போட்டி  இமாச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாசஸ்தலமான தர்மசாலாவில்  இன்று நடக்கின்றது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த போட்டி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நாங்கள் சிறப்பாக விளையாடுவோம்”…. தொடரை கைப்பற்றுவதே  லட்சியம்… தென்னாப்பிரிக்க அணி இயக்குனர்.!!

தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம் என்று தென்னாப்பிரிக்க அணியின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.  தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகின்றது. வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி  டி20 தொடர்  தொடங்க உள்ளது. இப்போட்டியில் டு பிளெசிஸ் இல்லாததால் தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக குயிண்டன் டிகாக் கேப்டனாக செயல்படுவார். இவரது தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து தென்ஆப்பிரிக்க அணியின் இயக்குனர் […]

Categories

Tech |