அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.. ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது. ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இதற்கிடையே இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் […]
