Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா கிடையாது…. பிசிசிஐ அறிவிப்பு.!!

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டன் ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஒரு நாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஒரு நாள் தொடரை 1:2 என்ற கணக்கில் வங்கதேச அணியிடம் இழந்த நிலையில் அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது இந்திய அணி.. அதன்படி இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சாட்டிங்காம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் டெஸ்ட் போட்டி…. “188 ரன்கள் வித்தியாசத்தில்”…. வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி.!!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி  சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும்   ரவிச்சந்திரன் அஸ்வின் 58 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#BANvIND : முதல் டெஸ்ட் போட்டி…. 513 ரன்கள் இலக்கு…. வங்கதேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவை..!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி வெற்றிபெறுவதற்கு 241 ரன்கள் தேவைப்படுகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான முதல் டெஸ்ட் போட்டி  சாட்டிங்காம் ஸ்டேடியத்தில் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் 86 ரன்களும் எடுத்தனர். மேலும்   ரவிச்சந்திரன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நடுவர் கவனிக்கல..! பந்து இல்லாமல் த்ரோ….. ஐசிசி விதியை மீறினாரா விராட்?…. வங்கதேச அணி குற்றச்சாட்டு…. ரூல்ஸ் என்ன சொல்கிறது?

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது விராட் கோலி கையில் பந்தே இல்லாமல் வீசுவது போல பாவனை செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் நேற்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி விராட் கோலி, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ் அதிரடியால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 184 ரன்கள் குவித்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி….! பார்முக்கு வந்த ராகுல்…. “மீண்டும் அரைசதம் அடித்த கோலி”…. வங்கதேசத்திற்கு 185 ரன்கள் இலக்கு.!!

வங்கதேசத்துக்கு இந்திய அணி 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் 12 சுற்று போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப்-1 பிரிவில் 6 அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 12 அணிகள் விளையாடி வருகின்றன.. இதில் டாப் 2 இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும்.. இந்நிலையில் இன்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AsiaCup2022 : ஷபாலி, மந்தனா அபாரம்…. 100 ரன்னில் சுருண்ட வங்கதேசம்…. இந்தியா அசத்தல் வெற்றி.!!

ஆசியக்கோப்பை லீக் போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் மகளிர் வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய அணி. மகளிருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 8ஆவது சீசன் வங்கதேசத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் 6 முறை இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது. இதில் நடப்பு சாம்பியன் வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 7 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும்.. லீக் சுற்றின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

வீரர்களுக்குள் ஏற்பட்ட அடிதடி… சில்லறைத்தனமாக நடந்த வங்கதேச வீரர்கள்…!

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்தபின், இந்திய – வங்கதேச வீரர்களுக்கு இடையே அடிதடி ஏற்பட்ட சம்பவம் ரசிகர்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டில் சீண்டல்கள் இல்லாமல் இருக்காது. சில நேரங்களில் சின்ன சின்ன சீண்டல்கள் ரசிகர்களிடையே போட்டியை சுவாரஸ்யமாக்கும். ஆனால் அந்த சீண்டல்கள் அதிகமானால் வீரர்கள் மீது ரசிகர்களுக்கு கோபம் அதிகமாகும். கிரிக்கெட்டில் சீண்டல்கள் நடப்பது எப்போதும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் அது எப்போதும் அடிதடியில் முடியாது. போட்டி முடிவடைந்த பின் சீண்டல்களில் ஈடுபட்ட வீரர்கள் கைகுலுக்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”இந்திய இளம் வீரர்கள் சொதப்பல்” …. வங்கதேசம் சிறப்பான பந்து வீச்சு…!! 178 ரன் இலக்கு

யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில் வங்கதேச அணியின்  பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. யு-19 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணியை எதிர்த்து வங்கதேச அணி விளையாடுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன் அக்பர் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டும் 88 ரன் குவிக்க ஏனைய வீரர்கள் வங்கதேச அணியினரின் பந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் டெஸ்ட் சாதனையை முறியடித்த கிங் கோலி ….!!

டெஸ்ட் போட்டிகளில் அதிக இன்னிங்ஸ் வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை கோலி முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு கோலி இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். குறிப்பாக, 71 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய அணியின் கேப்டன் என்ற சாதனையை கோலி இந்த ஆண்டு ஜனவரியில் படைத்தார். தனது சிறப்பான […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள் விளையாட்டு

கூட்டம் தேவையில்லை… “ஆஹா செம்ம டேஸ்ட்”… ஜாலியாக இனிப்பு சாப்பிட்டு போட்டியை ரசித்த கம்பீர்..!!

டெல்லியில் காற்று மாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கவுதம் கம்பீர் ஜாலியாக கிரிக்கெட்  போட்டியை பார்க்க சென்றதால் இணையவாசிகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீபகாலமாக டெல்லியில் காற்று மாசு தொடர்பான பிரச்சனை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் டெல்லியில் காற்று மாசு குறித்து விவாதிப்பதற்காக நகர அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இக்குழுவின் உறுப்பினறும், டெல்லி கிழக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டெஸ்ட்: மயாங்க் அகர்வால் மீண்டும் சதம் – இந்தியா அபாரம்

இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் மயாங்க் அகர்வால் சதம் அடித்துள்ளார். இந்தியா – வங்கதேச அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 43, கேப்டன் மொமினுள் ஹாக் 37 ரன்கள் அடித்தனர்.இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முரளிதரனின் சாதனையை சமன் செய்த அஸ்வின் ….!!

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியன் மூலம், சொந்த மண்ணில் குறைந்த டெஸ்ட் போட்டிகளில் 250 விக்கெட்டுகளை வீழ்த்திய இலங்கை ஜாம்பவான் முரளிதரனின் சாதனையை அஸ்வின் சமன் செய்துள்ளார். தற்போதைய இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் முன்னணி பந்துவீச்சாளராக திகழ்கிறார். ஆஃப் ஸ்பின்னரான இவர், தனது பந்துவீச்சில் பல வெரைட்டிகளை காட்டி டெஸ்ட் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்துவருகிறார். இந்த நிலையில், இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN: இந்தியாவிடம் சிக்கித் தவிக்கும் வங்கதேசம்…!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 150 ரன்களுக்கு சுருண்டது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி தொடக்கத்திலிருந்தே இந்திய அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : ”இந்தியா அபார பந்து வீச்சு” 150 ரன்னில் சுருண்டது வங்கதேசம் …!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி  150 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்துள்ளது.  இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : வங்கதேசம் 140/ 7 ( 54 ஓவர் ) இந்திய அணி அசத்தல் பந்து வீச்சு …!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியினரின் அசுரத்தனமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் வங்கதேச அணி  திணறி வருகின்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : புதிய சாதனை நிகழ்த்திய அஸ்வின் …!!

இந்தியா – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டியில் இந்திய பந்துவீச்சளர் அஸ்வின் புதிய சாதனையை அரங்கேற்றியுள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹாக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச தொடக்க வீரர்கள் இந்திய அணியின் பந்து வீச்சை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN : ”5 விக்கெட் இழந்து திணறும் வங்கதேசம்” இந்தியா அபார பந்துவீச்சு…!!

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி திணறல் ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி முதலில் விளையாடிய டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இந்தியாவிடம் இழந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இந்தூரில் இன்று தொடங்கியது. டி20 தொடரிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட இந்திய கேப்டன் விராட் கோலி இப்போட்டியின் மூலம் மீண்டும் அணிக்குத் திரும்பினார். இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணியின் கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”வரலாற்றை மாற்றி எழுதிய வங்கதேசம்” இந்திய அணியுடன் முதல் வெற்றி….!!

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் வங்கதேசம் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி தற்போது டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய முதலாவது டி20 போட்டியில் வங்கதேசம் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி முதல் ஓவரிலேயே கேப்டன் ரோஹித் சர்மாவின்(9) விக்கெட்டை இழந்தது. […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், சாதனைப் படைத்த ரோஹித்…!!

இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஒன்பது ரன்களில் வெளியேறினார். இந்திய – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி, கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணியின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். இதில் ரோஹித் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முதல் டி20: ஷகிப் இல்லாமல் இந்தியாவுக்கு ஈடுகொடுக்குமா வங்கதேசம்?

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகையின்போது வெடித்த பட்டாசுகளால் டெல்லியில் வசித்துவரும் பொதுமக்கள் முகமூடியுடன் அலைந்து திரிந்துவரும் வேளையில், இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.இந்தியாவுக்கு பயணம் வருவதற்கு முன்னதாக வங்கதேச வீரர்கள் போராட்டம், அதைத்தொடர்ந்து ஷகிப் அல் ஹசனுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் தடை என வங்கதேச அணி நிர்வாகத்திடையே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இதனையெல்லாம் சமாளித்து இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

#INDvBAN T20I தொடர்… தூக்கி எறியப்பட்ட கோலி…. தலைமை தாங்கும் ஹிட் மேன்..!!

வங்கதேச அணிக்கு எதிரான 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது   வங்கதேச அணி வருகின்ற நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடவுள்ளது. இப்போட்டிகளுக்கான மைதானங்கள், தேதிகள் அடங்கிய அட்டவணை சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (BCCI) வங்கதேச அணிக்கு எதிரான  3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை அறிவித்தது. வங்கதேசத்துக்கு  […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“சிக்ஸரால் காயம் பட்ட ரசிகைக்கு ஹிட்மேன் பரிசு” நெகிழ்ச்சியான சம்பவம்..!!

ரோகித் சர்மா தான்  சிக்ஸர் அடித்த பந்து பட்ட  ரசிகை மீனாவுக்கு தனது  தொப்பியை பரிசாக வழங்கியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் மோதியது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி தனது 26-வது சதத்தை பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மேலும் கேஎல் ராகுல் 77 ரன்களும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நான் இதுவரை பார்த்ததில் இது தான் சிறப்பான ஆட்டம்” வங்கதேசத்தை புகழ்ந்த சச்சின்..!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின்  நான் இதுவரையில் பார்த்ததிலேயே இது தான் வங்கதேசஅணி வெளிப்படுத்திய  சிறப்பான ஆட்டம் என்று பாராட்டியுள்ளார்  உலக கோப்பை போட்டியில் நேற்று 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.  எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை  தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 314 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

1 அல்ல …. 2 அல்ல …. 3 சாதனையை அரங்கேற்றிய ஹிட் மேன்….. குவியும் பாராட்டுக்கள் …!!

வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி  பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்த […]

Categories

Tech |