வெடிமருந்து கடத்த முயன்ற குற்றத்திற்காக வட மாநில தொழிலதிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். டெல்லியில் தொழிலதிபரான வருண் என்பவர் வசித்து வருகிறார். இவர் விலை மதிப்புள்ள இரிடியம், உலோகங்கள் போன்றவற்றை வாங்கும் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரிடம் உலோகங்களை வாங்கிய வருண் அதனை ஆய்வு செய்வதற்காக கொச்சிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு கோவையில் தங்கத்தை பரிசோதனை செய்பவர்களிடம் அதனை கொடுத்து ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் சுமார் 2 1/2 கிலோ உலோகங்களுடன் […]
