IndusInd வங்கியானது, 7 நாட்கள் முதல் 61 மாதங்கள் மற்றும் அதற்கு அதிகமான முதிர்வுகால அளவுள்ள FD-களில், தற்போது பொதுக்குடிமக்களுக்கு 3.50% -6.50% வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 4.00% -7.00% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 7 நாட்களிலிருந்து 30 நாட்களில் மெச்யூயூர் ஆகும் நிலையான வைப்புகளுக்கு இந்த வங்கி 3.50 சதவீதம் வழங்குகிறது. 31 முதல் 45 தினங்களில் முதிர்ச்சி அடையும் வைப்புகளுக்கு 4.00 சதவீத வட்டிவிகிதத்தை வழங்குகிறது. 46 -60 நாட்களில் முதிர்ச்சி அடையும் […]
