வீட்டிற்குள் போர் அடிக்கும் சமயத்தில் இந்த விளையாட்டுகளை விளையாடலாம். கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள்ளேயே இருப்பதால் நமக்கு போரடிக்கும். ஆகையால் போரடிக்கும் இந்தத் தருணங்களில் சகோதர சகோதரிகளுடன் வீட்டிலுள்ள குழந்தைகளுடனும் கீழ்க்கண்ட விளையாட்டுக்களை விளையாடலாம். கார்ட்ஸ் , செஸ், ராஜா ராணி, தாயம் ,பரமபதம், ஆடு புலி ஆட்டம் உள்ளிட்டவற்றை விளையாடலாம். இவை நமது ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு ஆடு புலி, பல்லாங்குழி உள்ளிட்ட விளையாட்டு கணிதத்தில் நம்மை ஜீனியஸ் […]
