சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் விமான டிக்கெட்டுகளின் விலையை விமான நிறுவனங்கள் அதிரடியாகக் குறைத்து வருகின்றன. இந்நிலையில் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு 16 ஆண்டுகள் ஆன நிலையில் பயணிகளுக்கு “Sweet 16″என்ற புதிய சலுகையை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் அனைத்து உள்நாட்டு வழித்தடங்களிலும் ரூ.1,616- க்கு டிக்கெட்டை வழங்குகிறது.அதன்படி கா-சிங் கார்டுகளில் 1000 ரிவார்டு புள்ளிகள் வரை 6E வெகுமதியாக 25% கேஷ்பேக்கை பயணிகள் பெறுவர் என ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. […]
