இந்தியா VS ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4_ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற்று அசத்தியுள்ளது . இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மட்டும் T20 போட்டி தொடர்களை விளையாடி வருகின்றது . 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணியும் , 3_ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்று இந்திய அணி 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.இந்நிலையில் இந்தியா , ஆஸ்திரேலிய அணிகள் மோதிய 4–வது ஒரு நாள் […]
