கோவை இந்தியன் வங்கி வாசலிலேயே விவசாயி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைப் பொருத்தவரையில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் பெரும்பான்மையான விவசாயிகள் கடன் தொல்லை காரணமாகவே விவசாயிகள் அதிக அளவில் தற்கொலை செய்து வருகின்றனர். அதன்படி கோவை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாயி ஆக இருந்தவர் பூபதி. இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து பால் பண்ணை வைத்து தொழில் செய்யலாம் என்று […]
