இந்திய ராணுவ வீரர்கள் மன உறுதி மழையைப் போல் பலமாக இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். சீனாவுடன் மோதல் நடந்த லடாக் நிம்மு பகுதியில் திடீர் ஆய்வு செய்த பிறகு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்கள் மத்தியில் பேசி வருகின்றார். அதில், இந்திய ராணுவ வீரர்களின் மன உறுதி மழையை போல பலமாக இருக்கிறது. இந்திய வீரர்களின் வீரம், தைரியம் உலக அளவில் இந்தியாவின் வலிமை என்ன என்பதை காட்டியுள்ளது. ஜம்மு காஷ்மீர் லடாக் […]
