நீலகிரியில் கனமழை பெய்யும் என்றும் , மழையின் தாக்கம் குறைந்துள்ளது என்றும் , மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா கர்நாடகாவில் மழை கொட்டி வருவதால் தமிழகத்தில் உள்ள நீர்த்தேக்கங்கள் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் தமிழகத்தில் மேற்குதொடச்சி மழை பகுதிகள் மற்றும் சில பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதில் , […]
