மகாராஷ்டிராவில் மேலும் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 1386ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 200 நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றது. இந்தியாவையும் இந்த வைரஸானது விட்டு வைக்கவில்லை. கொரோனாவின் தாக்கம் முதலில் கேரளாவில் தொடங்கிய நிலையில் பின்னர் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் பரவியது. தற்போதைய […]
