தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,914 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,96,901 ல் இருந்து 3,02,815 ஆக அதிகரித்தது. 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை 2,44,675 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு, 53,099 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்ச பாதிப்பாக சென்னையில் இன்று மட்டும் 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இதுவரை […]
