Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் விரைவில்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இம்மாதம் 16-ம் தேதி நடக்க உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் தலைமையில் மூன்று நபர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர். பயிற்சியாளர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊக்கமருந்தில் சிக்கிய “ப்ரித்விஷா” … விளையாட தடைவிதித்த பிசிசிஐ ..!!

இந்தியா கிரிக்கெட் வீரர் ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதால் பிசிசிஐ விளையாட தடை விதித்துள்ளது.  இந்தியாவில் வளர்ந்து  வரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இளம் வீரரான ப்ரித்விஷா மிகச்சிறந்த  ஆட்டக்காரர் ஆவார் . இவர் இந்திய அணிக்காகவும்  விளையாடியவர் ஆவார். இந்நிலையில், இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் மீது சோதனை நடத்த உத்தரவிட்டது.  சோதனையின் முடிவில் இந்தியாவின் இளம் வீரரான ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது . இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் […]

Categories

Tech |