ஜிஎஸ்டி வரி சதவிகிதம் குறைக்கப்பட்ட பொருட்களுக்கான பட்டியல் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இன்று முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் சில பொருட்களில் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்கப் போவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதன்படி, ஜிஎஸ்டி கொண்டுவந்ததில் அருண் ஜெட்லியின் பங்கு மிக முக்கியமானது. இது வரலாற்றில் முக்கியமான சாதனையாகும். இந்த ஜிஎஸ்டி திட்டத்தால், பலர் ஒழுங்காக வரி கட்டி வருகிறார்கள் என தெரிவித்தார். […]
