குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், குற்றம் நடைபெறும்போது தான் சிறுவனாக இருந்த காரணத்தால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் இவர் தாக்கல் […]
