பத்தில் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்றை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. உலக புற்றுநோய் தினம் நேற்று (பிப்ரவரி 4 ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த நாளில் இரண்டு உலகளாவிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. புற்றுநோயை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த தினத்தை சர்வதேச புற்றுநோய் தடுப்பு கூட்ட (UICC) ஏற்பாடு செய்துள்ளது. இந்த அறிக்கையில், 10-ல் ஒரு இந்தியருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் […]
