இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். முதல்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனி விமானம் மூலம் நேற்று இந்தியா புறப்பட்டார். அவர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் வந்து இறங்குவார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு இந்தியப் பிரதமர் மோடி , ட்ரம்ப் இருவரும் புறப்பட்டு 22 கிலோ மீட்டர் தூரத்தை சாலை மார்க்கமாக மொடீரா கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கின்றனர். இரு […]
