கள்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இந்தியா – சீனா பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இதனையடுத்து இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த ஜூன் 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் […]
