கிரிக்கெட் அணியில் சிறந்த வீரருக்கான ஐசிசி விருது பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இத்தொடரில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் இந்தியா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளன. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் போட்டிக்கு தயாராக உள்ளனர். மேலும் தொடரின்போது ரவிச்சந்திரன் […]
