மார்ச் 23 புரட்சியாளர் பகத்சிங்கின் நினைவு நாளையொட்டி அவர் குறித்த ஒரு சிறிய தகவலை இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இந்தியப் புரட்சியாளர்களான பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய 3 பேரும் ஆங்கில படையினரால் இன்று தூக்கிலிடப்பட்டனர். மார்ச் 23 அன்று தான் இவர்கள் தூக்கில் இடப்பட்டனர். காந்தியடிகளின் அகிம்சை வழியில்தான் இந்தியா சுதந்திரம் பெற்றது என்று எல்லோரும் கூறி வருகின்றோம். ஆனால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் இவர்களைப் போன்று லட்சக்கணக்கான தோழர்களின் தியாகங்களே இந்தியாவின் சுதந்திரத்திற்கு […]
