கனமழை காரணத்தினால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. அதன்பின் இரண்டு அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து விநாடிக்கு 7 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது […]
