வங்கதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா 3 சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா வங்கதேசம் அணிகள் விளையாடி வருகின்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ராகுல் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் தனது ஆதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் குவித்தனர். தொடக்க முதலே அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா இந்த […]
