நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி ( SBI ) வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1 முதல் ரூ.5 லட்சம் வரையிலான டிஜிட்டல் உடனடி கட்டணச் சேவை (IMPS) பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் சேவைக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியதில்லை என்று எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வங்கியின் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மற்றும் யோனோ வசதிகளை பயன்படுத்தி ரூ.5 லட்சம் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு IMPS அம்சத்தை இலவசமாகப் […]
