மகரம் ராசி அன்பர்களே, இன்று தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு முன்னேற்றம் காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பணம் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். காணாமல் போன முக்கிய பொருள் ஒன்று உங்கள் கையில் வந்து சேரும். வியாபாரத்தில் விஐபிக்கள் வாடிக்கையாளர்கள் ஆக மாறுவார்கள. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழும், கௌரவமும் கூடும் நாளாகவே இருக்கும். இன்று தூக்கமின்றி தவிப்பார்கள். குடும்பத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் மூலம் நடக்க வேண்டிய […]
