FIFA உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளது. சில முக்கிய வீரர்கள் இந்த ஆண்டு கால்பந்து போட்டியில் விளையாட போவதில்லை. FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022-ல் முக்கிய வீரர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. ஏர்லின் ஹாலண்ட் – நார்வே 19 ஆவது வயதில் சர்வதேச அரங்கில் அறிமுகமான ஏர்லின் ஹாலண்ட் 23 போட்டிகளில் 21 கோல்களை அடித்துள்ளார். உலகக்கோப்பை தகுதி சுற்றில் […]
