Categories
தேசிய செய்திகள்

வெளிநாட்டு வெங்காயம் கிலோ ரூ.60க்கு விற்பனை..!!

வெளிநாட்டு வெங்காயம் இந்திய சந்தைகளுக்கு வந்துள்ளது. இதற்கான விலை கிலோ ஒன்றிற்கு ரூ.57 முதல் ரூ.60 வரை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் தரப்பில் கூறப்படுவதாவது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 790 டன் மும்பை வந்துள்ளது. இந்த வெங்காயம் ஆந்திரா, டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஏறக்குறைய 12,000 டன் வெங்காயம் டிசம்பர் இறுதிக்குள் இறக்குமதி செய்யப்படும். அரசாங்கத்தின் சார்பாக வெங்காயத்தை இறக்குமதி செய்யும் பொருட்டு மாநில அரசின் எம்எம்டிசி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சேலத்தில் வெங்காய விலை குறைந்தது ..!!

சேலத்தில் வெங்காய வரத்து துவங்கியுள்ளதால் ,விலை குறைந்துள்ளது. சேலம் பள்ளப்பட்டி பகுதியிலுள்ள  லீ பஜார் வர்த்தக சங்க வெங்காய மண்டிகளில், வெங்காய வரத்து குறைவால்  விலை உயர்ந்ததோடு விற்பனையும் குறைந்து காணப்பட்டது . இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து லாரிகளில் வெங்காயம்  மூடை மூடையாக வரத் தொடங்கியதால், வெங்காயம் விலை 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. போன  வாரம் 90 முதல் 140 ரூபாய் வரை விற்பனையான  பல்லாரி வெங்காயம் , இப்போது  விலை […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயம் …மத்திய அரசு அதிரடி…!!

அயல் நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் வெங்காயமானது ஜனவரிமாதம்  20ம் தேதி அன்று இந்தியா வந்தடைவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடெங்கும் பருவமழை பெய்த காரணத்தால் வெங்காய சாகுபடியின்  விளைச்சல் முழுவதும் பாதித்தது . இதனால் வெங்காயத்தின் விலையானது அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது .இதைத்தொடர்ந்து , மத்திய அரசு தன்வசம்  வைத்திருந்த வெங்காயத்தை உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக , அயல் நாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் பணிகளில்  தீவிரமாக இறங்கி  வருகிறது […]

Categories
பல்சுவை

“2019-ல் பாமாயில் எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும்”- வல்லுநர்கள் கணிப்பு..!!

பாமாயில் எண்ணெய் இறக்குமதி முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா பாமாயில் எண்ணெயை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்கிறது. மேலும் அர்ஜென்டினா பிரேசில் நாடுகளிடமிருந்து சோயா எண்ணெயையும், உக்ரைன் நாடுகளிடமிருந்து   சூரியகாந்தி எண்ணெயையும்  இந்தியா வாங்குகிறது. தற்போது பாமாயில் எண்ணெயின் விலை குறைந்திருப்பதால் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்துள்ளது. மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் எண்ணெய் ஒரு டன் 34, 292 ரூபாயாக உள்ளது எனவே 2018- 2019 சந்தைப்படுத்துதல் ஆண்டில் பாமாயில் […]

Categories

Tech |