Categories
லைப் ஸ்டைல்

கோடை வெப்பத்தின் தாக்கமும் அவற்றின் பாதிப்புகளும்..!!

கோடை வெப்பத்தின் தாக்கம் ஆரம்பமாகி விட்டது, அப்பொழுது நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை பார்க்கலாம். சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கம் மேலும் அதிகரிக்க போகிறது.  கொளுத்தும் வெயிலில் இருந்து வேறு இடத்திற்கு செல்வதற்கே ரொம்ப பயமாக இருக்கிறது. கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் மிகவும் மோசமான அளவிலேயே வெயிலின் தாக்கம் நம் மீது அதன் கொடூர பார்வையை செலுத்தி விடுகிறது. கோடை காலம் தொடங்கிவிட்டாலே அனைவருக்குமே ஒரு […]

Categories
பல்சுவை

அக்னி நட்சத்திரம் – “உச்ச வெயில் காலம்” குறித்து முக்கிய விளக்கம்…!!

 அக்கினி நட்சத்திரம் என்ற உச்ச வெயில் காலம் பற்றி பார்க்கலாம். கோடை காலத்தில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும் காலம் அக்கினி நட்சத்திரம், அக்கினி நாள் அல்லது கத்தரி வெயில் என்று அழைக்கப்படும். இது ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பஞ்சாங்கப்படி ஞாயிறு (சூரியன்) பரணி விண்மீன் மூன்றாம் பாதத்தில் தொடங்கி கிருத்திகை மீன் முழுவதும் வலம்வரும் காலகட்டமாகும். சூரியன் மேட இராசியில் உலவும் உச்ச வெயில் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படும். அருச்சுனன் காண்டாவனம் எனும் இந்திரனின் வனத்தை எரித்த காலம் எனக் கூறப்படுகின்றது. அக்னி நட்சத்திர தோசம் என்று ஒரு தோசமும் ஜோசியத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா…3 மாநிலங்களில் 48% பாதிப்பு..!!

மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் மட்டும் நாடு முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 48% பேரைக் கொண்டுள்ளனர். நாடு முழுவதும் 32 மாநிலங்களில் உள்ள 430 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 48% பேர் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் குஜராத் ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த மூன்று மாநிலங்களோடு  மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களையும் […]

Categories

Tech |