தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவு ஒரு சில பகுதிகளில் ஜனவரி முதல் வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிசம்பர் 26 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை வடக்கு சமவெளி பகுதிகளில் வார இறுதியில் லேசான தூறல் நிலவும் என்று […]
