உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பகுதியில் இன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுத வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் அமுதவள்ளிக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போனதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன […]
