குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து டிரைவர் கள்ளக்காதலியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மெனவேடு கிராமத்தில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியங்கா என்ற மனைவி உள்ளார். இவருக்கும் நார்த்தவாடா கிராமத்தில் வசித்து வரும் ராஜ்குமார் என்ற பொக்லைன் எந்திர வாகன டிரைவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட போது பிரியங்கா கோபத்தில் பழையனூர் […]
