கள்ளக்காதலியுடன் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சங்கரன்புதூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேரூர் பஞ்சாயத்தில் குப்பை அள்ளும் வண்டியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் பேரூர் பகுதியில் வசிக்கும் சுபாஷ் என்பவரின் மனைவியான வித்யா என்ற பெண் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வித்யாவிற்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சுரேஷ் குமாருக்கும், வித்தியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு […]
