கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததை நினைத்து பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேபனபள்ளி பகுதியில் ஷான் பாஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தாஜ் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கின்றார். இந்நிலையில் ஷான் பாஷாவிற்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவனின் செயலை […]
