பெண் கூலி படையை ஏவி மாமனார் மாமியாரை தாக்கிய வழக்கில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கிரசன்புதூர் பகுதியில் முருகசாமி- அருக்காணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சின்னச்சாமி என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த 17-ஆம் தேதி சின்னச்சாமி தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இதனால் வீட்டில் முருகசாமியும், அருக்காணியும் தனியாக இருந்துள்ளனர். அப்போது திடீரென 4 மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து […]
