என்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் நானே நடிக்க தயார் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியூள்ளார். சென்னை ஐ.ஐ.டி.யில்இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது. அப்போது மாணவர்கள் மத்தியில் இளையராஜா பேசியபோது அனைத்து கல்வி நிறுவனங்களும், இசையை பாடமாக்க வேண்டும். ‘நல்ல விஷயங்களைச் செய்வதற்கு, இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வளிமண்டலத்தில் நீர், காற்று போல இசையும் இருக்கிறது. அதை என்னால் தொட முடிந்தது என்று கூறியுள்ளார். இதை அடுத்து மாணவர்கள் இளையராஜாவிடம் அவரது வாழ்க்கை […]
